டேய் எப்புட்றா…! ஒரே நாளில் மாவுக்கட்டு சரியாகும்…. TTF வாசனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!
கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய புகாரில் சாகசம் செய்யும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…
Read more