ஆசிரியர்களே இப்படி பண்ணா எப்படி?… பள்ளியில் மாணவர்கள் முன் மாறி மாறி தாக்கி கொண்ட ஆசிரியர்கள்… அதிர்ச்சி வீடியோ….!!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ…
Read more