Breaking: ஆஸி. அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் திடீரென ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர் 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி டி20 போட்டிகளில்…
Read more