மத்திய பட்ஜெட் 2023-24: உணவு, உரம், எரிபொருள் மீதான மானியங்கள் குறைப்பு?…. வெளிவரும் புது தகவல்கள்…!!

மத்திய பட்ஜெட் 2023-24 வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில்துறையினர் வரை பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்க…

Read more

Other Story