“மநீமவில் இருந்து விலகுகிறேன்”…. கட்சியின் முக்கிய பிரபலம் அறிவிப்பு…!!!

மநீமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மநீமவில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி; இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.…

Read more

Other Story