#BREAKING : பாராளுமன்ற தேர்தல் – 2024 க்கான மாநில தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தார் அண்ணாமலை.!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தார் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தேர்தல் மேலாண்மை குழு, தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்தார் அண்ணாமலை. மூத்த…

Read more

Other Story