புதிய மாணவராக நடித்து கல்லூரிக்குள் நுழைந்த நபர்…. மாணவியின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்திய கொடூரம்….!!
தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள முடபைதூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த முதல் வருடம் பி.சி.ஏ மாணவியை அவரது வகுப்பறையில் ஒரு நபர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்த மாணவியுடன்…
Read more