பிளஸ் 2 மாணவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. சென்னையில் மீண்டும் பரபரப்பு….!!!
தமிழகத்தில் சமீப காலமாகவே நாய்கள் கடித்து பலரும் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் நாய்கள் கடிப்பது குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை கேகே நகரில் பிளஸ்…
Read more