மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!
சென்னையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் பிடிபட்டால் இனி பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் என்று சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட…
Read more