மழைநீர் வடிக்கால் பணிகள்… செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை…

Read more

Other Story