விண்வெளியில் அதிவேகமாக நகரும் மர்ம பொருள்… அதிர்ச்சி தகவலை சொன்ன விஞ்ஞானிகள்…!!
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை வானில் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விண்வெளியில் ஒரு மணி நேரத்திற்கு சரியாக ஒரு மில்லியன் மைல் வேகத்தில் நகரும் ஒரு மர்ம பொருளை கண்டறிந்துள்ளது.…
Read more