அமேசான் காடுகளிலும் இணையதள வசதி…. அந்த பழக்கத்திற்கு அடிமையான பழங்குடியினர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
பிரேசிலில் அடர்ந்த அமேசான் காடுகளில் மருபோஸ் பழங்குடியினர் நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இணைய வசதி இல்லாத நிலையில் தற்போது இங்கு இணைய உலகின் ஜாம்பவான் ஆன எலான் மஸ்கின் புண்ணியத்தால் இணைய சேவைகள் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு கிடைத்துள்ளது.…
Read more