மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை…. இவர்களுக்கு இது பொருந்தாது…. NMC புதிய அறிவிப்பு….!!!!
மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்லும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பு கால ஊக்கத்தொகை தொடர்பாக…
Read more