சிக்னலில் நின்ற கார்… திடீரென விழுந்த மரம்… கண்ணிமைக்கும் நொடியில் உயிர் தப்பிய பெண்… அதிர்ச்சி வீடியோ…!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பிலடெல்பியா நகரத்திற்கு அருகே கெனெட் ஸ்கொயர் பகுதியில், சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் மீது பெரிய மரம் ஒன்று திடீரென விழுந்தது. இந்த நேரத்தில் காரை…
Read more