மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த முதியவர்… அசால்டாக ஏறிச் சென்ற பாம்பு… வைரலாகும் திகில் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை…
Read more