QR ஸ்கேன் பண்ணுங்க தெரிஞ்சிக்கோங்க…! மரங்களின் வகைகளை அறிந்துகொள்ள பூங்காவில் சூப்பர் வசதி….!!

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது.  கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150…

Read more

Other Story