அடடே இவுங்களா..? தனுஷிற்கு ஜோடியாக போகும் பிரபல இளம் நடிகை… யாருன்னு தெரியுமா..??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர்தான் தனுஷ். இவர் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இட்லி கடை படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் நடித்து வெளியான படம்…
Read more