தாயான பிறகும் காதலை மறக்காத மனைவி…. காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவர்… அதிர்ச்சியில் ஊர்மக்கள்…!!
பீகார் மாநிலத்தில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குஷ்பு குமாரி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் குஷ்பு குமாரியின் நடத்தையின் மீது அவருடைய…
Read more