போதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பிரேம ராம் என்ற 32 வயது மதிக்கத்தக்க நபர் மது போதைக்கு அடிமையானவர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.…
Read more