அட என்னப்பா சொல்றீங்க…. நடிகர் பிரேம்ஜிக்கும் அவருடைய மனைவிக்கும் இத்தனை வயது வித்தியாசமா…?
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் ஆவார். இவருடைய மூத்த சகோதரர் வெங்கட் பிரபு. இவர் பிரபல இயக்குனர். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி தன்னுடைய 45 வது வயதில்…
Read more