ஷாக்…! டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய டிராக்டரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அவருடன் 6 சிறுவர்களும் உடன் சென்றனர். அப்போது திடீரென…

Read more

Other Story