மாதம் ரூ.1,00,000 சம்பளத்தில்… மத்திய அரசின் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்..!!
ICMR-NIE ஆனது, Consultant பணிக்கென 7 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BE/B.Tech/M.Sc/MBA/MD/MDS/ME/M.Tech/MS தேர்ச்சி பெற்றவர்கள் 70 வயதுக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பணியின் அடிப்படையில் ரூ.36,440 முதல் ரூ.1,00,000 வரை…
Read more