தமிழ்நாட்டில் மது பாட்டில்களின் விலை உயர்வு…? அதிர்ச்சியில் குடிமகன்கள்….!!!
தமிழ்நாட்டில் மது பாட்டில்களின் விலை உயரப்போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விலை உயர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதாகவும், மதுபானங்களின் புதிய விலை உயர்வு பிப்ரவரி முதல்…
Read more