என்னது இது உண்மையா…? மது வீட்டுக்கே டெலிவரி செஞ்சா போராட்டம் வெடிக்கும்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று மது டெலிவரி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதனுடைய சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றவர்களுடன்…
Read more