இது என்னடா புதுசா இருக்கு?… மணியோசை கேட்டதும் விஸ்வரூபம் எடுத்த பூனை…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில வீடியோக்கள்…
Read more