திருமணத்திற்கு மறுநாளே உயிரிழந்த பெண்…. நடந்தது என்ன?…. பெரும் சோகம்….!!!!
உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில்…
Read more