கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாடு… திரிணமூல் M.P மகுவா மொய்த்ரா ஆஜர்….!!
அதானி, பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையில் கேள்வி எழுப்ப முயற்சி மொய்த்ரா பணம் வாங்கியதாக தொழிலதிபர் ஹிராநந்தானி குற்றம் சாட்டியுள்ளார். மெய்த்ரா மீது இதேபோன்று பல புகார்களை பாரதி ஜனதா கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபேவும் தெரிவித்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கு…
Read more