“பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தொடர்ந்த வழக்கு”… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவருடைய பேத்தியும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பாச்சனுக்கு தற்போது 12 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யா பச்சனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை…
Read more