என் அம்மா 2-வது திருமணம் செஞ்சுட்டு என்னை விரட்டி விட்டுட்டாங்க… எனக்கு அவங்க வேணும்… கண்ணீரில் 15 வயது மகன்… பரபரப்பு புகார்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் ‌ நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்…

Read more

Other Story