“All Eyes on Vaishno Devi Attack”… காஷ்மீர் பஸ் தாக்குதல் தொடர்பாக பாக். வீரர் போட்ட முக்கிய பதிவு… இன்ஸ்டாவில் படு வைரல்…!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு 53 பக்தர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9…
Read more