தமிழகத்தின் அடுத்த அரசியல் வாரிசே… அண்ணா, பெரியார், எம்ஜிஆர் வரிசையில் தளபதி… பரபரப்பை ஏற்படுத்திய தவெக போஸ்டர்கள்…!!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியில் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்கு விஜய் ஒருங்கிணைப்பு குழுவை புஸ்ஸி ஆனந்த்…
Read more