அப்படி போடு… தமிழக போலீஸ் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது… இது வேற லெவல்..!!
இந்தியாவில் 78-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவின்போது சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கும் நிலையில்…
Read more