ரூ.46,000 மதிப்புள்ள போன் ஆர்டர் செய்தவருக்கு 3 சோப்பு…. அதிர்ச்சி…!!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் கிடைத்துள்ளது. ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது மூன்று பார் சோப்புகள் இருந்தது.…
Read more