பொறியியல் 2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை… அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு..!!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
Read more