மே 5 முதல் பொறியியல் கல்லூரி விண்ணப்பப்பதிவு… உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரம்…

Read more

Other Story