தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது வெளியீடு…? அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் நிலையில் அடுத்ததாக 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வு…

Read more

Other Story