“ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்”…. ஏன் முதலும் கடைசியுமாக இருக்கு தெரியுமா?…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!
ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாக மற்றும் கடைசியாக வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி, பொதுப் பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை…
Read more