” இவர்களால் நான் கொல்லப்படலாம்” தந்தை பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன்…. இயக்குனர் கோபி நயினார் பரபரப்பு.!!

சர்வாதிகாரம் மனநிலை கொண்டவர்கள் மத்தியில் வாழ்வதற்கு அச்சமாக இருக்கிறது என்று இயக்குனர் கோபி நயினார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, “தலித் மக்களுக்கு குடிமனை கேட்டு அவர்களுடைய வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரி போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும்…

Read more

Other Story