பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. இதுதான் தீவிரவாதிகளின் மறைவிடமாக இருக்கலாம்….. வைரலாகும் வீடியோ…. நெட்டிசன்கள் விமர்சனம்….!!!!
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரபல இந்தி செய்தி தொகுப்பாளினி ஸ்வேதா சிங் வழங்கிய செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகிய இந்த காணொளியில், ஒரு மரத்தின் வெற்றுத் தண்டை காட்டி, பயங்கரவாதிகளுக்கு அது இயற்கையான மறைவிடமாக இருக்கலாம்…
Read more