“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…
Read more