“பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது”- நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு…!!!
மத்திய சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏ குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசி உள்ளது…
Read more