பெண்களே இலவச சிலிண்டர் பெற உடனே அப்ளை பண்ணுங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக உஜ்வாலா யோஜனா தற்போது அமலில் உள்ள…
Read more