மக்களே நம்பாதீங்க….! ரூ.6000 மதிப்புள்ள பெட்ரோல் வவுச்சர் இலவசம்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!
இன்றைய காலகட்டத்தில்பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. பல பொய்யான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை மக்களும் நம்பி ஏமாந்து விடுகிறார்கள். அந்தவகையில் தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பரிசு…
Read more