போலீசை அவமானப்படுத்திய கடத்தல்காரர் “புஷ்பாவுக்கு” தேசிய விருது… ஆனால் ஜெய் பீம் படத்துக்கு வழங்கல… தெலுங்கானா அமைச்சர் ஆதங்கம்…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் இரண்டாம் பாகம்…
Read more