BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!…. 1000 சேனல்களை இலவசமாக பார்க்கலாம்…. இதோ சூப்பர் தகவல்….!!!!

BSNL இன்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன் (IPTV) சேவையை அறிமுகப்படுத்திய தனித்துவமான முயற்சியை தொடங்கி இருக்கிறது. இதற்கென நிறுவனமானது சிட்டி ஆன்லைன் மீடியா பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டு சேர்ந்து உள்ளது. இதன் வாயிலாக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஐபிடிவி சேவை வழங்கப்படும். BSNL…

Read more

Other Story