“37 ஆப்ரேஷன்”…. தலையில் இருந்து தனியாக பிரிந்த முதுகெலும்பு… ஆனாலும் நம்பிக்கையை இழக்காத இளம்பெண்… பாராட்டனும்…!!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் மெகன் கிங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தை பிடிக்க முயற்சித்தால் தவறி விழுந்தார். அதில் அவருக்கு இடது கால் மற்றும் முதுகெலும்பு மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால்…
Read more