போடு வெடிய…! “AA22 X A6″… நடிகர் அல்லு அர்ஜுன் அட்லீ கூட்டணியில் பிரம்மாண்ட படம்… வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து இந்தியாவில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக மாறியுள்ளது. இந்த படத்திற்குப் பிறகு…
Read more