1.50 லட்ச வேலை வாய்ப்புகள்: முதல்வர் ஸ்டாலினின் புதிய கொள்கை…!!!

தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023ஐ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த கொள்கையானது மின்வாகன உற்பத்தியில் 50 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் 1.50 லட்ச வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப…

Read more

Other Story