தமிழகம் முழுவதும் அமல்… புதிய கட்டிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் அனுமதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு சேவைகளை பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதில் பெற வேண்டும் என்பதற்காக அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
Read more