தமிழகத்தில் புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
தீவிரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்ள காவல் துறை நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு (Anti Terrorism Squad) ஒன்று 383 பணியாளர்களைக் கொண்டு சுமார் 5751.61 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறை மானிய…
Read more